முன்னாள் மந்திரி சி.பி.யோகேஷ்வர் கார் மீது முட்டை, கல்வீச்சு; ஜனதாதளம் (எஸ்) தொண்டர்கள் கைது
அரசு நிகழ்ச்சிக்கு முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமியை அழைக்காததை கண்டித்து முன்னாள் மந்திரி சி.பி.யோகேஷ்வர் மீது முட்டை, கல்வீசி தாக்குதல் நடத்திய ஜனதாதளம் (எஸ்) தொண்டர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
1 Oct 2022 6:45 PM GMTமராட்டிய முன்னாள் மந்திரி சாலை விபத்தில் மரணம்
மராட்டிய முன்னாள் மந்திரி வினாயக் மிதே சென்ற கார் மீது மற்றொரு வாகனம் இன்று காலை மோதியதில் அவர் மரணமடைந்து உள்ளார்.
14 Aug 2022 4:52 AM GMTஆபாச வீடியோ வழக்கு: முன்னாள் மந்திரி மீதான விசாரணை வருகிற 27-ந் தேதிக்கு ஒத்திவைப்பு - கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவு
ஆபாச வீடியோ வழக்கில் முன்னாள் மந்திரி மீதான விசாரணை வருகிற 27-ந் தேதிக்கு ஒத்திவைத்து கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிடடுள்ளது.
30 May 2022 9:13 PM GMT